Tuesday, 17 November 2015

CHINESE FACE MAPPING

Every part of our face represents particular organ in our body. When problems arise in certain areas, for example the chin, it shows us that we have other health problems that should be solved – Chinese medicine claims.

When one of our biggest organs – our skin, begins to give symptoms, this can be an indicator that something is wrong. And what is that, we can see from our face.

When imbalance occurs it is shown on our face.
The signs are pimples, rash and change of skin color.

Forehead: bladder and small intestine
Cause: consuming too much fats and canned food leads to slow digestion, as well as too much alcohol, sugar, night life and stress.
Cure: large amounts of water, raw food, avoiding alcohol and try to have a better sleep at night.

Between the eyebrows: liver
Cause: Your stomach is tired and doesn’t get the rest it requires. It is working too much when you consume a lot of meat and you might be allergic to some foods.
Cure: consume some healthy and fresh foods, often exposure to fresh air, yoga or any other exercises, fast walk and meditation.

Eyebrow arch: kidneys
Cause: smoking cigarettes, alcohol, poor circulation and weakened heart.
Cure: Drink plenty of water, reduce the caffeine intake and avoid the intake of sweetened drinks and alcohol.

Nose: heart
Cause: polluted air, closed space, gasses, bloated stomach and poor circulation. Hypertension can also lead to many issues in this part of the face.
Cure: Regulate your blood pressure, check your cholesterol level. Drink organic green tea in order to eject the toxins from your body. Exercises are obliged.

Upper part of the cheeks: lungs
Cause: smoking, pollution and asthma. Also, there is a possibility of dark circles around your eyes.
Cure: Do not expose on polluted air or cigarette smoke. In case you are a smoker, quit it as soon as you can. Start some exercises or additional physical activities through the day.

Cheeks: lungs and kidneys
Cause: smoking, stress, unhealthy food and overall consumption of sugar
Cure: Get rid of the unhealthy food and buy only high quality cosmetic products.

Mouth and chin: stomach
Cause: Food that is loaded with fat, sugar and stimulants such as caffeine and alcohol. This area is most impacted while using spiced foods. Staying up deep in the night and stress can result with imbalance.
Cure: Consume foods that will balance your organism. Consume large amounts of fruits. If you still have problems, you should visit your doctor.

Jaw and neck: hormones
Cause: Overall intake of salt, season food and drinking small amounts of water. Also the overall consummation of caffeine can cause problems.
Cure: Reduce the intake of salt, seasons and caffeine. Drink large amounts of water every day.

Cholesterol is good for you

Cholesterol Is Finally Officially Removed From 'Naughty' List

The US government has finally accepted that cholesterol is not a 'nutrient of concern', doing a U-turn on their warnings

By Nikki Barr

Cholesterol has been on the "naughty" list of nutrients for nearly 40 years, with health officials warning us to stay away from high-cholesterol foods since the 1970s to avoid heart disease and clogged arteries.

"Full-fat dairy products and avocados are high in good fats."

But US officials have finally given the green light for a U-turn on previous warnings, which means eggs, butter, full-fat dairy products, nuts, coconut oil and meat have now been classified as "safe" and have been officially removed from the "nutrients of concern" list.

The US Department of Agriculture, which is responsible for updating the guidelines every five years, stated in its findings for 2015: "Previously, the Dietary Guidelines for Americans recommended that cholesterol intake be limited to no more than 300 mg/day.

"The 2015 DGAC will not bring forward this recommendation because available evidence shows no appreciable relationship between consumption of dietary cholesterol and serum (blood) cholesterol, consistent with the AHA/ACC (American Heart Association / American College of Cardiology) report.

"Cholesterol is not a nutrient of concern for overconsumption."

"Eggs are no longer on the 'naughty list'. "

The Dietary Guidelines Advisory Committee will, in response, no longer warn people against eating high-cholesterol foods and will instead focus on sugar as the main substance of dietary concern.

The 70s, 80s and 90s were the 'non fat' years, with the government warning people to limit the amount of high-cholersterol foods in their diets to avoid heart disease and strokes.

But nutritionists and scientists have long been campaigning for the U-turn, which started with introducing "good cholesterols" back into the 'safe zone'.

US cardiologist Dr Steven Nissen said: "It's the right decision. We got the dietary guidelines wrong. They've been wrong for decades."

He esitmated that about 20 per cent of cholesterol levels in your blood come from your diet, which means the rest is produced by your liver and is actually needed by the body.

Dr Chris Masterjohn added:“Since we cannot possibly eat enough cholesterol to use for our bodies’ daily functions, our bodies make their own.

"When we eat more foods rich in this compound, our bodies make less. If we deprive ourselves of foods high in cholesterol - such as eggs, butter, and liver - our body revs up its cholesterol synthesis."

"Nuts were previously thought to contain too much cholesterol."

Sugar has now been identified as the "worst" food culprit for health problems, with GPs now focusing on weaning patients off the sweet stuff.

Cardiologist Dr Aseem Malhotra, who works with group Action On Sugar, says a clamp-down on the food industry is next.

He said: "It's very clear that added sugar has absolutely no nutritional value whatsoever and, contrary to what the food industry want you to believe, the body doesn't require any carbohydrate for energy from added sugar.

"And we know the food industry have been spiking our food with added sugars. We also know that carbohydrates and particularly refined carbohydrates - so carbohydrates that lack fibre, sugar being one of them - have the biggest impact on insulin in terms of surges of insulin in our body. And insulin is a fat storing hormone."

So, in summary, ditch your skinny latte for a full-fat latte and get some avocados down you.

Know about your cholesterol drugs

Statins Anti-Cholesterol Drugs are Dangerous

CERTAIN CONCEPTS are conditioned in our mind that cholesterol is bad. But Low cholesterol causes cancer and hormonal imbalance to produce chronic diseases.

What is LDL or "BAD" cholesterol?
Contrary to popular belief Low-density lipoprotein (LDL) is not Cholesterol. It is a Protein molecule that transports Cholesterol to the tissues throughout the body.Cholesterol isn't "Bad".It is needed for many body functions, including making New Cell membranes.
High LDL in the blood may give rise to Coronary Artery Disease. Or STROKE in some not all.Very low LDL also gives rise to CANCER, ANXIETY and Depression, Pre-term delivery,and premature child.

The medical science is doing advance research and they are conducting variety of experiments on human beings. About 30 yrs back doctors found out Cholesterol as the main culprit to cause heart attack and started treating the patients with STATIN.
This drugs came on the market in 1987 and since then
only they started the medication of STATIN drugs
advised diet control. Now we can see that, the rate of heart
attack is increasing day by day. This itself is a proof that their prediction is wrong.  Doctors from all over the world has difference of opinion on this issue.

One early opponent was a medical doctor by the name of Dr. Paul Dudley White, who was known as "the father of modern cardiology," one of the founders of the American Heart Association and personal physician to President Eisenhower following Ike’s heart attack.  Dr. White had this to say on public television,

 “Heart disease in the form of myocardial infarction was nonexistent in 1900 when egg consumption was three times what it was in 1956 and corn oil was unavailable. . . . See here, I began my practice as a cardiologist in 1921 and I never saw an MI patient until 1928.  Back in the MI free days of 1920 the fats were butter and lard.   And I think that we would all benefit from the kind of diet we had at that time when no one had heard the word ‘corn oil’” (Morell, 2008).

Cholesterol scam is the most inhuman conspiracy of medical science & Pharmaceutical Companies which could wipe out Human Race from our planet earth in due course.

In America
 Today the number of deaths from heart attacks is 600,000 each year,   and according to the CDC—that is one out of every four deaths

Cholesterol Drugs Can:
 Damage Your Liver
Cause nerve and muscle damage
Aggravate Heart Disease

Concern for cholesterol is unfounded!

Controlling cholesterol with drugs will not prevent a heart attack or reverse heart disease. Good, bad, high or low cholesterol doesn't matter, it has never been shown to eliminate plaque or reduce the risk of a heart attack. Statin drugs attempting to control cholesterol disrupt the liver causing adverse side effects damaging nerves and muscles. Your Liver is the best producer and control of cholesterol. Money and ignorance is the reason Doctors keep prescribing these drugs $$$

  The cholesterol needed for our body is mainly produced by our liver. About 15% of the cholesterol is only being donated by the food we eat.
Cholesterol being an endogenous production of the body can no way produce more than what we need. What ever enzymes produced by our body, like insulin, digestive juice, saliva, cholesterol etc is very essential for our body, and medical science has no authority to stop its production. Trying to control the functioning of liver (cholesterol treatment) through statin drugs is a very dangerous practice. The production of coenzyme Q10, from liver, known as the energy switch of the body is also likely to hamper through STATIN drugs.

When there is cheap vitamin (vitamin E) available to dilute the cholesterol and drain it out through urine, why should a patient take a drug which could hamper the function of Liver??!

The Real Truth about Cholesterol

The majority of the cholesterol in you is produced by your liver. Your brain is primarily made up from cholesterol.  It is essential for nerve cells to function. Cholesterol is the basis for the creation of all the steroid hormones, including estrogen, testosterone, and corticosteroids.  High cholesterol in the body is a clear indication which shows the liver of the individual is in good health.

Dr. George V. Mann M.D. associate director of the Framingham study for the  incidence and prevalence of cardiovascular disease (CVD) and its risk factors states: "Saturated fats and cholesterol in the diet are not the cause of coronary heart disease. That myth is the greatest deception of the century, perhaps of any century"
Cholesterol is the biggest medical scam of all time.
There is no such thing as bad Cholesterol!  Men of science have abandoned truth for money. Attempting to control cholesterol is a very, very dangerous practice that occurs in every hospital and medical clinic daily.

  By Ron Rosedale, MD

 "Statin Drugs Actually Increase Heart Disease"

So you can stop trying to change your Cholesterol level. Studies prove beyond a doubt, cholesterol doesn't cause heart disease and it won't stop a heart attack.  The majority of people that have heart attacks have normal cholesterol levels.  

THE GREAT CHOLESTEROL SCAM
By K.L. Carlson, MBA
Cholesterol guidelines have been created to increase pharmaceutical profits, not to improve peoples’ health.  I know from my experience as a pharmaceutical sales representative for a statin drug.  We were trained to emphasize to physicians the new lower LDL guidelines that were ostensibly created by health experts. The truth is the majority of the experts who created the lower guidelines have multiple financial ties to pharmaceutical companies.  One expert was found to have ties to ten drug firms

OUR BODY NEEDS 950 mg OF CHOLESTEROL FOR DAILY METABOLISM AND  THE LIVER IS THE MAIN PRODUCER.
ONLY 15% OF CHOLESTEROL IS BEING  DONATED BY THE FOOD WE EAT.  If the fat content is less in our food we eat, our liver
Got to work more to maintain the level at 950 mg.  If the cholesterol level is high in our body, it shows the liver is working perfect.  Experts say that there is nothing like LDL or HDL.

Cholesterol is not found to create block any where in human body.  Why does it create block only in heart, where as calcium sediments create block all over the body .. for example kidney, pancreas. Urinary bladder, gall bladder etc etc.

The Full Moon fact

The full moon is a time of positive opportunity if you use it correctly.  It can increase your positive energy or conversely, it can wreak havoc on your emotions.

Since the full moon pours down a tremendous amount of energy, you must be in a calm state of mind to receive a positive effect. Remember that whatever is going on in your body, mind and spirit will be amplified.

If you are angry, you will feel angrier or if you are happy, you will feel happier. During the full moon, the ocean swells and emergency rooms have more patients. The energy is very powerful so it’s important to direct it with positive intention.

Crazy energy as well as loving energy will be intensified. Knowing this is a huge opportunity for your emotional and spiritual growth.

Below are five tips from for using the energy of the full moon (two days before and two days after) in the most fortuitous way:

1. Refrain from arguing and getting angry.

The full moon is the time to stay calm, let things go, breathe deeply through difficult moments and forgive others for their mistakes. Seriously, if you can’t let something go and need to communicate it (which I recommend), try to postpone sharing your upset until at least two days after the full moon. Whatever happens at this time is multiplied. It’s like having emotional fertilizer. Keep the energy moving in a happy, uplifting direction at home, work, in the car and in your every day interactions.

2. Think positive thoughts.

We all know we should think positively as much as possible but during the full moon, you’ll have a wind at your back. Your positive thoughts will be energized and multiplied. Even if you spend five minutes when you wake up and go to sleep thinking about the positive things in your life, you’ll be doing yourself a big favor.

For example, you could write a gratitude list or a thank you note to the Universe for all you have. You could look in the mirror and say nice things to yourself. You could take a walk and notice all the beauty around you. Imagine that your positive thoughts are sprinkled with full moon glitter that makes them grow exponentially.

3. Envision your dreams manifesting.

The full moon is a perfect time to do your manifestation techniques. Spend time imagining your goals and writing them down on paper. It’s also a great time to make a vision or “manifestation board.” To do this, place pictures and words of your goals on a cork or poster board and place it where you can see it every day. Spending time focusing on your dreams during the full moon gives it extra juice!

4. Meditate by yourself or in a group.

Since the full moon pours down so much energy, meditating during this time creates calm, mindfulness and stillness. You can do it by yourself in a sacred space in your home.

You can also connect with other like-minded friends to meditate in a group. There are many spiritual centers, yoga studios and online groups that come together for a full moon meditation. It’s very powerful to meditate in a group.

5. Send blessings to people in need.

Since you have the full moon power behind you, send healing energy, forgiveness, pink light and loving-kindness to friends, family, colleagues, and strangers. In addition, send peaceful energy to the places in the world experiencing strife, hardship, poverty and war. It has huge benefits for them and as a bonus, you create loads of good karma.

சொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள்

 சொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி

உண்மைகள் !!!!

நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக்கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா ?

எல்லாம் குழந்தைகளின் நல்லதுக்கு தானே அவர்களை உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க தான் என்று நாம் நினைத்தால் நம்மை விட ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.

உலகத்தில் உள்ள உயிர்கொல்லி நோய்கள் அனைத்திற்கும் சேர்த்து நம் குழந்தைக்கு தடுப்பூசி போட்டாச்சு ஆனாலும் மாதம் மாதம் மருத்துவமனைகளுக்கு ஜுரம், வைரஸ் ஜுரம் ,வாந்தி,பேதி, மலேரியா என்று பிள்ளைகளை கூட்டிகொண்டு நடையா நடக்கிறீர்களே உயிர்கொல்லி நோயை எதிர்க்கும் அளவிற்கு தயார்படுத்தபட்ட உங்கள் குழந்தையின் உடம்பினால் ஜுஜுபி ஜுரத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே ஏன் ? என்று என்றாவது யோசித்ததுண்டா ...?

அது வேற ஒண்ணுமில்ல சொல்ல சொல்ல கேட்காம ஐஸ் வாட்டர் குடுச்சான்,பச்ச தண்ணிகுடுச்சா என்று உங்கள் பிள்ளைகளை தான் குறைகூறுவீர்கள். ஆனால் உண்மை என்னவோ அதுவல்ல ..

நீங்கள் எதை உங்கள் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று கூறி தடுப்பூசியாகவோ, சொட்டு மருந்தாகவோ போட்டீர்களோ அதன் பக்கவிளைவுகள் என்றால் உங்களால் நம்ப முடியாது ஆனால் அதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்ன தெரியுமா ?

நீங்கள் எந்த நோய் வரக்கூடாது என்று நினைத்துகொண்டு தடுப்பூசி போடுகிறீர்களோ அந்த தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமி தான்... நோயிற்க்கான மருந்து அல்ல.... மண்டை குலம்புகிறதா..? தொடர்ந்து படியுங்கள் நீண்ட கட்டுரை இது மிக முக்கிய செய்திகளை உள்ளடக்கியது.

போலியோ சொட்டு மருந்து :

போலியோ சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா..? இந்த உண்மையை சொல்பவர் யாரோ, எவரோ அல்ல. போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவரே தான். ''1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான்!'' என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோனல் சால்க். இவர்தான் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவர். ''போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது...'' இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.

அம்மை நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். தன்னுடைய மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது...

மேலே சொன்ன சம்பவங்கள் முதலாளித்துவத்தின் கோர பசிக்கு மனிதர்கள் தடுப்பூசிகள் என்ற பெயரில் இரையாகும் கொடூரத்தின் சில மாதிரிகள்தான். இப்படி உலகையே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையே சுடுகாடாக மாற்றும் போக்கு முதலாளித்துவ சமூகம் எப்போது பிறந்ததோ அப்போது முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடுத்தகட்டமான ஏகாதிபத்தியத்தில் இந்தப் போக்கு உச்சநிலையை எட்டியிருக்கிறது.

தடுப்பூசிகளின் விபரீதம் குறித்து பார்ப்போம்.

கி.பி.1796ல் எட்வர்ட் ஜென்னர் அம்மை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதற்கு Vaccination என்று பெயர் சூட்டினார். பசுவைக் குறிக்கும் லத்தீன் சொல்லான Vacceinus-லிருந்து உருவான சொல் இது. இந்த மருந்து எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார்கள். இதனால் இப்புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொடங்கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.

போலியோ சொட்டு மருந்து தயாரிப்பும் கிட்டத்தட்ட இதுமாதிரிதான். போலியோவை ஏற்படுத்துவதாக நம்பப்படும் கிருமிகளை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி வழியே செலுத்துகிறார்கள். சிறுநீரக சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது.

இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படும் குரங்குகள், உரிய சோதனைக்கு பிறகுதான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும், பரிசோதனைகளின் மூலமே வரப்போகிற அல்லது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட முடியாது. இப்படி 1950களில் பரிசோதிக்கப்பட்ட குரங்குகளில் சிமியன் வைரஸ் 40 (SV40) என்ற கிருமி பாதித்திருந்த விஷயம், மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகுதான் தெரிய வந்தது.

இதனால்தான் 'இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்யவேண்டும்' என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது..! அதேபோல், 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27,000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் ஜூலை 11, 2008ம் ஆண்டு தேதியிட்ட 'தி இந்து' நாளிதழில் கட்டுரை எழுதினார் இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப் புலியேல் (Politics of Polio, July 11/2008).

இந்தக் கட்டுரையின் விவரத்தையும் உண்மையையும் ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளவேயில்லை... 1853ம் ஆண்டு இங்கிலாந்தில் அம்மை தடுப்பு ஊசியை குத்தும் சட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளுக்கும் தடுப்பு மருந்துகள் பரவின. கட்டாயச் சட்டங்களும் அமலுக்கு வந்தன. ஆனால், அம்மை நோய்த் தாக்கத்தில் இம்மருந்துகள் இந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதிலாக பல புதிய எதிர் விளைவுகளே ஏற்பட்டன. இதனால் 1889ம் ஆண்டு இங்கிலாந்தில் ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. 7 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசி சட்டம் நீக்கப்பட்டது.

1870 - 71களில் அம்மை நோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை நோய் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள். அதுமட்டுமல்ல, அம்மைத் தடுப்பூசி குத்திக் கொண்ட சிறுமிகள், வளர்ந்து தாயானதும் அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இந்த உண்மை வெளிப்பட்டதும் 1880ம் ஆண்டு உலக தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (International Anti-Vaccination League) உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில் பாரீசில் நடைபெற்ற முதல் மாநாட்டில் பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். தடுப்பூசிகளை எதிர்க்கும், முறைப்படுத்தக் கோரும் 10 தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஆனால்... அது நடைமுறைக்கு வர பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கவில்லை...

இந்த புள்ளிவிபரத்தை பாருங்கள். 1980களில் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10. அதுவே 2008ல் 36 ஆக உயர்ந்தது. அத்துடன் 1983ல் மூளை வளர்ச்சி குறைவுள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்தான். ஆனால், 2008ல் அமெரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவராக மாறியிருந்தது. அதாவது 3000 மடங்கு அதிகரித்திருந்தது. இதற்கு காரணம் தடுப்பூசிகள்தான்.

மூன்றாம் உலக நாடுகள் அமெரிக்கா செல்லும் பாதையைத்தான் பின்பற்றுகின்றன என்பதால் ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய புதிய நோய் பாதிப்புக்குகளுக்கு காரணம் தடுப்பூசிகள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மஞ்சள் காமாலைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும். ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு.
இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால், தொற்று நோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல. அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி வீரியமிக்கது. இதை ஹெர்படைட்டிஸ் ஏ தாக்கியவர்களுக்கு போடக் கூடாது. உண்மை இப்படியிருக்க, 1990களில் பூதாகரமாக மஞ்சள் காமாலைத் தடுப்பூசி குறித்து (ஹெர்படைட்டிஸ் ஏ) பிரசாரம் செய்யப்பட்டது.

இது ஏதோ ஆட்கொல்லி நோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஏகாதிபத்திய வெறிக்கு இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளும் பலியாகின. மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.

இதன்விளைவாக 1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றே 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது. இதனால் ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் அதிர்ந்தன.

இந்த மருந்தை என்ன செய்வது?

அவர்களின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ்....

தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை...!!!!

தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? 'முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே... தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள் வந்தன?' நம் மனதில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியதை காட்டிலும் தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும் மிக அதிகம். 2009ம் ஆண்டு சீனாவிலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள். இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது. இதேநிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது. பன்றிக்காய்ச்சலையே எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தாமிஃப்ளூ விற்பனைக்கு வரும் முன்பே இந்நோய் குறைந்துவிட்டது. எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும்.

இந்த அறிவியல் உண்மை மறைக்கப்பட்டு, ஆனால், இதன் சாராம்சத்தை - அதாவது தானாகவே மறையும் தன்மை - மட்டும் எடுத்துக் கொண்டு ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஏதோ தங்களால்தான் - தாங்கள் அறிமுகப்படுத்திய தடுப்பூசியால்தான் - நோய்களை கட்டுப்படுத்த முயன்றது போல் பிரசாரம் செய்கின்றன. சில பழைய பக்கங்களை பார்ப்போம்.

1950களில் போலியோ நோயின் தாக்கம் உலகெங்கும் 40 மில்லியனாக இருந்தது. அப்போது போலியோவிற்கான எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1952ல் 19 மில்லியனாகவும், 1954ல் 8 மில்லியனாகவும் தன்னால் இது குறைந்த பிறகு 1956ல் போலியோ தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த தடுப்பு மருந்தால்தான் போலியோ கட்டுக்குள் இருப்பதாக... தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத டைபாய்டு காய்ச்சல் 1910ல் 500 மில்லியனுக்கு மேல் உலகெங்கும் பாதிப்பு ஏற்படுத்தியது. தடுப்பூசி பயன்படுத்தாத நிலையில் 1920ல் அதுவே 200 மில்லியனாகவும், 1930ல் 100 மில்லியனாகவும் குறைந்துவிட்டது.
.
இப்படி இயற்கையாகக் குறைந்த பல நோய்களைத் தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றும் தந்திரத்தைத்தான் தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன. இப்போது தடுப்பூசி மருந்துகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு பதிலாக - இந்த மருந்துகளை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

அதாவது 'புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு...' என்று அச்சிடுகிறார்கள் இல்லையா?

அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?

1. அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்)

2. மந்தமாக இருத்தல்; நீடித்த அசதி

3. மூளை வளர்ச்சி குறைபாடு; மூளை பாதிப்பு

4. எப்போதாவது வலிப்பு; மயக்கம்

5. கண் நரம்புக் கோளாறுகள்; நரம்பு தொடர்பான நிரந்தக் கோளாறுகள் ... ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச்சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள்தான்.

ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை...?

அதுமட்டுமல்ல, உச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrom) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன.

இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

குழந்தை திடீரென இறந்து போகும்...

ஆனால், இந்த உண்மையை - அதாவது தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் சொல்லும் எச்சரிக்கையை - எந்த மருத்துவரும் நோயாளிகளிடம் சொல்வதில்லை. பதிலாக சிரஞ்சியில் ஏற்பட்ட மருந்தையே கண்ணுக்கு காட்டுகிறார்கள்

"உண்மையை உரக்க சொல்வோம்"

Awareness about the Health systems

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குப்படுத்துவது, புரிந்து கொள்ளுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்...

அதாவது,

"கழிவின் தேக்கம் வியாதி..."

"கழிவின் வெளியேற்றம் குணம்..."

"Accumulation of waste / toxins in our body is
disease
Elimination of waste / toxins is cure"

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" -திருக்குறள்.

அதாவது,
"எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்."

நவீன மருத்துவம் எனப்படும் ஆங்கில மருத்துவத்தால் எந்த நாள்பட்ட நோயையும் குணப்படுத்தமுடியாது. நோயின் குறிகளைச் சிறிது காலம் மறைத்து வைக்க மட்டுமே முடியும்...

மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் (Drugs and Cosmetic Act) 1995-ல் திருத்தப்பட்டு ஷெட்யூல்-து 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகை வியாதிகளை குணப்படுத்த முடியாது என்று இந்தியச்சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது.

அவ்வாறு ஷெட்யூல்-து 51ல் கூறப்பட்டுள்ள நோய்களுக்கு ஆங்கில் மருத்துவம் வைத்தியம் பார்க்க கூடாது.

ஷெட்யூல்-து 51ல் வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் பட்டியல்
பின்வருமாறு:-

1. எய்ட்ஸ் (AIDS)
2. நெஞ்சுவலி (Angina)
3. குடல் வால் நோய் (Appendicitis)
4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in Blood Vessels)
5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)
6. தலை வழுக்கை (Baldness)
7. ஆஸ்துமா (Asthma)
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக, புற்றுநோய்
வரை (Cancer)
9. கண்புரை (Cataract)
10. தலை முடி வளர, நரையை அகற்ற (To Growth of Hair, To removing Grey Hair)
11. கருவில் வளரும் குழந்தையை ஆண் அல்லது பெண்ணாக மாற்றுவோம் என்று கூறுவது.
12. பிறவிக் கோளாறு
13. காது கேளாமை (Deafness)
14. நீரிழிவு நோய் (Diabetic Mellitus)
15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து கோளாறுகள்.
16. வலிப்பு நோய் - மனநோய் (Eplilipsy)
17. மூளைக்காய்ச்சல்
18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக மாற்றுதல்.
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண் (Gagerence)
21. மரபணு நோய்கள் (Genetic Diseases)
22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)
23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)
24. ஹெர்னியா (Hernia)
25. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (BP)
26. விரைவீக்கம் (Orchitis)
27. பைத்தியம் (Mental Disorder)
28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி
செய்ய (To improve Memory Power)
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To Increase Height)
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்
32. பற்களை உறுதிப்படுத்த
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (Hepatitis)
34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)
35. வெண்குஷ்டம் (Leocoderma)
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்தல்
37. மூளை வளர்ச்சிக் குறைவு
38. மாரடைப்பு நோய் (Heart Attack)
39. குண்டான உடம்பு மெலிய (Obesity)
40. பக்கவாதம் (Paralysis)
41. உடல் நடுக்கம் (Parkinson)
42. மூலநோய் மற்றும் பவுத்திரம் (Piles)
43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த (இள) வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. குறைந்த (இள) வயதில் தலைநரை (Greying Hair)
46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம் (Impotance)
48. கழுத்துவலி மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும்
அனைத்து வலிகளும் (Spondylosis)
49. திக்குவாய் (Stammering)
50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், நிறுநீர்ப்பை கற்கள் (Kidney Stone, Gall Stone).
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல் (Varicose Vein).

மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தும் கிடையாது, மருத்துவமும் பார்க்கக்கூடாது என இந்தியச்சட்டம் சொல்கிறது.

மக்களே!

இனிமேலாவது விழிப்படையுங்கள்!!!

உங்களையும் உங்கள் சந்ததிகளையும்
காப்பாற்றிக்கொள்ளுங்கள்!...

இந்த தகவல்கள் உண்மை என உணர்ந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

வாழ்க நலமுடன், வளமுடன்...